குஜராத்: இந்த கும்பல் புழக்கத்தில் விட்ட போலி ரத்த அழுத்த மாத்திரைகள் எவ்வளவு ஆபத்தானவை? போலிகளை கண்டுபிடிப்பது எப்படி?
உயர் ரத்த அழுத்தத்துக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் போலி மருந்துகளைத் தயாரித்தல், வாங்குதல் மற்றும் மாநிலங்களுக்கு இடையே விநியோகம் செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்ட மூன்று பேரை குஜராத் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு நிர்வாகத்துடன் (FDCA) இணைந்து அகமதாபாத் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். இத்தகைய போலி மருந்துகளை கண்டுபிடிப்பது எப்படி?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.