பகலில் எத்தனை நிமிட குட்டித்தூக்கம் நல்லது? நீங்கள் அறிய வேண்டிய 6 முக்கிய விஷயங்கள்

மனித உடலில் ஆற்றலை ரீஸ்டார்ட் செய்வதற்கான பொத்தான் எதுவும் இல்லை. இருப்பினும், சரியான நேரத்தில் எடுக்கும் குட்டித் தூக்கம், தூக்கக் கலக்கத்தைக் குறைத்து சில வகையான உளவியல் செயல்திறன்களை மேம்படுத்துவதுடன் தற்காலிகப் புத்துணர்வை அளிக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.