பனிப்பாறை உடைந்தது முதல் பாலம், பேருந்துகளை பெருவெள்ளம் அடித்து சென்றது வரை - மக்கள் பதைபதைத்த வீடியோ
நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் இமயமலையில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவால் உருவான திடீர் பெருவெள்ளம், அணைகள் மற்றும் பாலங்களைச் சேதப்படுத்தி பேரழிவை ஏற்படுத்திய பாதையை பிபிசி வெரிஃபை குழு செயற்கைக்கோள் படங்களைக் கொண்டு ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.