ஜெய்ஸ்வாலுக்கு தடை விதிக்கப்படுமா? இலங்கை வீரருடன் மோதல் – ஐசிசி விதிகள் சொல்வது என்ன?
கொழும்பில் நடைபெற்று வரும் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், இந்திய தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கும் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் 45 ரன்கள் எடுத்திருந்தபோது, பெர்னாண்டோ பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் அரைசதத்தை தவறவிட்ட ஜெய்ஸ்வால், பெவிலியன் நோக்கி நடந்து சென்றார். அப்போது திடீரென திரும்பிய அவர், விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


