அரசு உதவித்தொகையில் தமிழக மாணவர்கள் பிரிட்டனில் பயில இந்த ஆண்டு புதிய சிக்கல் - என்ன காரணம்?
தமிழக அரசின் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் பிரிட்டனில் பயில்வதற்கான உதவித்தொகையை பெறுவதில் மாணவர்களுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அத்துடன், இந்த திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஏற்கனவே உயர்கல்வி பயிலும் மாணவர் தனக்கு இந்த ஆண்டுக்கான உதவித்தொகை இன்னும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். என்ன நடக்கிறது?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.