வாரத்தின் சில நாள் அல்லது தினசரி உணவுக் கட்டுப்பாடு எடை குறைப்பு தவிர வேறு பலன்களையும் தருமா?

இடைநிலை உண்ணாவிரதம் (இன்டர்மிடன்ட் ஃபாஸ்டிங்) உண்மையில் பலனளிக்கிறது என்பதை நிரூபிப்பது, மற்ற எந்தவொரு வாழ்க்கை முறை மாற்றத்தையும் போலவே, மிகவும் கடினமானது. ஆனால், புதிய தொழில்நுட்பங்கள் எது பலனளிக்கிறது, எது பலனளிக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ள நமக்கு சிறப்பாக உதவும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.