உயிரோடு இருப்பவருக்கு இறப்புச் சான்றிதழ்: மதுரையில் மாமியார் - மருமகள் இடையே என்ன நடந்தது?
மதுரையைச் சேர்ந்த மூதாட்டி முத்துப்பிள்ளை கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் உயிரோடு இருக்கும் தன்னை இறந்துவிட்டதாகக் குறிப்பிட்டு, சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் வாரிசுச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.