நடுக்கடலில் இரு மகன்களுடன் 16 மணி நேரம் தத்தளித்த தந்தை - தாய்லாந்தில் என்ன நடந்தது?

தாய்லாந்து கடற்கரைப் பகுதியில் ஒரு பிரெஞ்சு குடும்பம் 16 மணி நேரம் கடலில் சிக்கிக்கொண்டது. அவர்கள் வாடகைக்கு எடுத்திருந்த ஜெட் ஸ்கி (jet ski) கவிழ்ந்ததால் அந்தக் குடும்பம் இந்த இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.