நடுவானில் திடீரென 300 அடி கீழே இறங்கிய டெல்லி விமானம்: ஏர் இந்தியா விமானி கஞ்சா போதையில் இருந்தாரா? புதிய தகவல்கள்

ஆய்வகத்தில் நடத்தப்பட்ட உறுதிப்படுத்தும் பரிசோதனையில் கேப்டன் மரிஜுவானா (கஞ்சா) பயன்படுத்தியது உறுதியானதாக சில ஆதாரங்களை மேற்கோள் காட்டி பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், ஏர் இந்தியா இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த செய்திகள், இந்தியாவில் விமானிகளுக்கான போதைப்பொருள் சோதனை மற்றும் விமானப் பாதுகாப்பு குறித்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.