ஃபிடல் காஸ்ட்ரோவின் ஒரே மகள் அவரை வெறுத்து ஒதுக்கியது ஏன்? மாறுவேடமிட்டு கியூபாவை விட்டு வெளியேறிய கதை
அலினா ஃபெர்னாண்டஸ் ரெவுல்டாவிற்கு விவரம் தெரிந்த வயதிலிருந்தே, அவரை அடிக்கடி சந்திக்க கியூபா புரட்சியின் தலைவரான ஃபிடல் காஸ்ட்ரோ வருவார். அலினாவிற்கு 10 வயதானபோது, ஃபிடல் காஸ்ட்ரோ தான் அவரது தந்தை என்ற உண்மையைச் சொன்னார்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


