குஜராத்: இந்த கிணற்று நீர் திடீரென தானாகவே அசைவது ஏன்? வைரல் வீடியோவின் உண்மைத்தன்மை

இந்தக் கிணற்றின் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ஏதோ ஒரு காரணத்தால் கிணற்று நீர் தானாகவே அசைந்து கொண்டிருப்பது போன்று காட்சியளித்தது. இருப்பினும், கிணற்று நீர் சிறிது நேரம் அமைதியடைந்து, சில மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் தொடர்ந்து அசைவதாகக் கூறப்படுகிறது. அங்கு என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய நேரில் சென்ற பிபிசி நிருபர் ராஜேஷ் அம்பாலியா மக்களிடம் பேசினார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.