அறிமுகமே இல்லாத இளைஞர்களால் 3 முறை காரால் மோதப்பட்ட மருத்துவ மாணவி - ஆந்திராவில் என்ன நடந்தது?
"என் மகள் என்ன பாவம் செய்தாள்? அவளை காரால் மோதிக் கொன்றுவிட்டார்கள். நாளை அவர்கள் மீண்டும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு இன்னொருவரை தாக்கினால் என்ன சொல்வது? இத்தகைய அநீதி யாருக்கும் நடக்கக் கூடாது," என்று முதுநிலை மருத்துவ மாணவி பிரியங்காவின் தந்தை வெங்கடேஷ் பிபிசியிடம் தெரிவித்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
