இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100% வரி - அமெரிக்க செனட்டில் மசோதா நிறைவேற்றம்
அமெரிக்க செனட், ரஷ்யா மீது புதிய தடைகளை விதிக்கும் மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இதில் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் நாடுகள் மீது கடுமையான வரிகளை விதிப்பதும் அடங்கும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
