ஒன்றாக சந்திக்கும் துருக்கி - பாகிஸ்தான் - சௌதி அரேபியா தலைமைகள்; ராணுவக் கூட்டணி அறிவிப்பா?

துருக்கியின் அதிபர் ரெசெப் தயிப் எர்துவான் வெள்ளிக்கிழமை செளதி அரேபியா சென்றடைகிறார். அங்கு அவர் இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் ஆகியோரைச் சந்திப்பார். ஷாபாஸ் ஷெரீஃப் வியாழக்கிழமையே செளதி அரேபியாவை சென்றடைந்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.