தொகுதி மறுவரையறை மசோதா: திமுக ஆதரிக்காமலே அது நிறைவேற உதவ முடியுமா? பாஜக நம்பிக்கையும் திமுக பதிலும்
தொகுதி மறுவரையறை மசோதாவை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மீண்டும் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த முறை இந்த மசோதாவுக்கு எதிராக தொடக்கம் முதலே கடுமையான நிலைப்பாட்டை எடுத்த திமுக, தற்போது காங்கிரஸ் கூட்டணியில் இல்லை என்பதால் அக்கட்சியின் நகர்வு அதிகம் கவனிக்கப்படுகிறது. என்ன நடக்கிறது?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

