டாஸ்மாக்கில் ஆன்லைன் மது விற்பனையா? வெளியான காணொளியும் அமைச்சர் விளக்கமும்
ஆன்லைன் மூலம் மதுவை முன்பதிவு செய்வது தொடர்பான காணொளி ஒன்றை டாஸ்மாக் நிர்வாகம் புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 5) வெளியிட்டுள்ளது. வியாழக்கிழமை முதல் திட்டம் தொடங்கப்படுவதாக ஊடக செய்திகள் கூறினாலும் அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

