வி2 ராக்கெட்: மிகவும் ஆபத்தான ஹிட்லரின் அதிசய ஆயுதம் காய்கறிகளுக்குள் மறைத்து துணிச்சலாக கடத்தப்பட்ட வரலாறு

கடந்த 1944ஆம் ஆண்டின் கோடைக் காலத்தை 1977ஆம் ஆண்டில் பிபிசி நினைவுகூர்ந்தது. அப்போது நேசநாட்டு உளவாளிகள், ஹிட்லரின் "அதிசய ஆயுதத்தின்" பாகங்களை ஜெர்மன் அதிகாரி ஒருவரின் குடியிருப்பில் மறைத்து வைத்து, ரகசியமாகக் கடத்திச் சென்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.