இலங்கை இயற்கை பேரிடர் உயிரிழப்புகள் 8 ஆக உயர்வு - தற்போதைய நிலை என்ன?
இலங்கையில் கடந்த இரு தினங்களாக ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. இயற்கை அனர்த்தங்களினால் மூவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

