என்னையும் என் மகனையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டினார் - குடும்ப வன்முறையால் கணவரை கொன்ற பெண்கள்
தற்போது 55 வயதாகும் சமூகப் பணியாளரான உர்சுலா, குடும்ப வன்முறைக்கு ஆளானவர். "உன்னையும் நம் மகனையும் கொன்றுவிட்டு, அதன் பிறகு நானும் தற்கொலை செய்துகொள்வேன்" என்று தனது கணவர் கூறியதைக் கேட்ட பிறகே அந்த முடிவை எடுத்ததாக அவர் கூறுகிறார். பல ஆண்டுகளாக தாக்குதல்களைச் சந்தித்த பிறகு, தற்காப்புக்காகவே தாங்கள் எதிர்வினையாற்றியதாக மிலேனேவும் உர்சுலாவும் கூறுகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

