இன்னொரு கண்ணையும் பறிப்பதா?: எரிபொருள் குழாய் பதிக்க திருப்பூர் விவசாயிகள் எதிர்ப்பு - பிபிசி கள ஆய்வு

கோவை–கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலம்பட்டி டோல்கேட் அருகே கடந்த ஜூலை 31-ஆம் தேதி விவசாயிகள் பலரும் நடத்திய போராட்டம் குறித்த காணொளிகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன. எரிபொருள் குழாய் பதிக்கும் பணி, பல ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள இந்த விவசாயிகள் மட்டும் போராடுவதன் பின்னணி என்ன?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.