காமன்வெல்த் போட்டிக்குப் பின்… பாகிஸ்தான் குத்துச்சண்டை வீரர் மாயம்…
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற பாகிஸ்தான் குத்துச்சண்டை வீரர் குத்ரத்துல்லா, போட்டி முடிந்த பிறகு அணி தங்கியிருந்த ஓட்டலில் இருந்து மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பாகிஸ்தான் குத்துச்சண்டை கூட்டமைப்பு (PBF) மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. பாகிஸ்தான் ஒலிம்பிக் சங்கத்தைச் சேர்ந்த வட்டாரங்கள் கூறுகையில், தனது எடைப்பிரிவு போட்டியில் விளையாடிய குத்ரத்துல்லா, பின்னர் ஓட்டலில் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறிவிட்டார். அவரது பாஸ்போர்ட் அணியின் மேலாளரிடமே இருந்தபோதும் அவர் மாயமானது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

