உதயநிதி வீட்டிற்கு காவல்துறையினர் வருகை: திமுக தொண்டர்கள் திரள்வதால் பதற்றம்
சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் வீட்டைச் சுற்றிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். உதயநிதியின் வீட்டிற்குள் சென்ற காவல்துறையினர், அவரது மனைவியுடன் பேசும் காட்சிகள் உள்ளூர் ஊடகங்கள் நேரலை செய்து வருகின்றன. என்ன நடக்கிறது?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


