பார்வை மாற்றுத்திறனாளிக்கு வேலை, கோயில் நகைகளை உருக்கி புதிய ஆபரணம் - சோழர் கல்வெட்டு சேதி

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கோவிலில் பதிகம் பாடிய பார்வையற்றோருக்கு உணவு, உடைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் சோழ மன்னர் ஒருவர். அவருடைய காலகட்டத்தில் கோவில் நகைகள் கணக்கீடு செய்யப்பட்டு, அதை உருக்கி புதிய நகைகளும் செய்யப்பட்டுள்ளன. இதைச் செய்த சோழ மன்னர் யார்? இது எங்கே நடந்தது?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.