42 ஆண்டு கொலை வழக்கில் குற்றவாளிகளை சிக்க வைத்த ரகசிய நடவடிக்கை
42 ஆண்டுகள் கடந்தும், இந்தக் கொலை வழக்கில் யாரும் தண்டிக்கப்படாமல் இருந்தது. ஆனால், கடந்த ஜூலை 10-ஆம் தேதி அந்த நிலை மாறியது. மைக்கேல் ஸ்டீவர்ட் (57) மற்றும் ஆண்டனி ஸ்டீவர்ட் (60) ஆகியோருக்கு, ஆண்டனி லிட்லரைக் கொலை செய்த குற்றத்துக்காக லண்டனிலுள்ள ஓல்ட் பேலி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


