கேரள முதல்வர் கடிதம்: கனிம வளங்களை கொண்டு செல்ல தடை விலகுமா? தமிழக அரசு தரப்பு பதில்

தமிழ்நாட்டிலிருந்து அண்டை மாநிலங்களுக்கு கனிமவளங்களைக் கொண்டு செல்வதற்கு தமிழ்நாடு அரசு 3 மாத காலம் தற்காலிகத் தடை விதித்துள்ளது. இந்தத் தடையை நீக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு கேரள முதலமைச்சர் சதீஷன் கடிதம் எழுதியுள்ளார். தற்காலிகமான இந்த தடை நீட்டிக்கப்படுமா அல்லது நீக்கப்படுமா?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.