ஒருசில பெண்களால் மற்றவர்கள் காண முடியாத வண்ணங்களையும் பார்க்க முடியுமா?

சுமார் 12 சதவீதப் பெண்களுக்கு மேம்பட்ட வண்ணப் பார்வையை அளிக்கக்கூடிய மரபணு மாறுபாடு இருக்கலாம் என்று கருதப்படுகிறது - ஆனால் அவர்கள் காண்பதை நிரூபிப்பது மிகவும் கடினம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.