நீரஜ் சோப்ராவை முந்தி தங்கம் வென்ற இலங்கை வீரர் - கிரிக்கெட்டை விட்டு ஈட்டி எறிதலுக்கு மாறிய அவர் யார்?
"பயிற்சியாளர் டோனி தான் எனக்கு ஈட்டி எறிதலை அறிமுகப்படுத்தினார். அடிப்படை நுட்பங்களைச் சரியாகக் கற்றுக்கொண்டு, அதில் உறுதியாக இருந்தால், என்றாவது ஒரு நாள் அதற்குப் பலன் கிடைக்கும் என்று அவர் எப்போதும் கூறுவார். அவர் எனக்குப் பயிற்சியாளர் மட்டுமல்ல, விளையாட்டு மற்றும் வாழ்க்கையைப் பற்றியும் எனக்குக் கற்றுத் தருகிறார்"
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

.jpeg?resize=390%2C205)