விரைவுத்தபாலில் கஞ்சா: தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களுக்கு சப்ளை செய்த கும்பல் கைது

ஸ்பீட் போஸ்ட் மூலம் ஆவணங்கள், பொருட்கள், பரிசுப் பொருட்கள் அனுப்பப்படுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்திய தபால் துறையின் ஸ்பீட் போஸ்ட் சேவையை பயன்படுத்தி கஞ்சா கடத்திய கும்பலை ஹைதராபாத் காவல்துறை கண்டுபிடித்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.