மெஸ்ஸி புதிய சாதனை: அர்ஜென்டினாவுக்கு கடும் சவால் கொடுத்து திணறடித்த கேப் வெர்டே
அர்ஜென்டினா மற்றும் கேப் வெர்டே அணிகள் இடையே நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து போட்டி மிகவும் சுவாரஸ்யமான முடிவை எட்டியுள்ளது. ஆட்டத்தின் எக்ஸ்டா டைமின் இறுதியில் கேப் வெர்டே அணி சொந்த கோல் அடித்ததால் அர்ஜென்டினா வெற்றி பெற்றது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


