கன்னியாகுமரி அணுக்கனிம சுரங்க திட்டம்: தமிழக அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு எழுவது ஏன்?
கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்காக மத்திய அரசின் ஐஆர்இஎல் (IREL) நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நில ஒதுக்கீட்டு ஆணையை ஒரு வருடத்திற்கு நீட்டிப்பதாக கடந்த மாதம் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதற்கு அரசியல் கட்சிகள், மீனவ அமைப்புகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுவது ஏன்?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


