வானம்பாடி இயக்கத்தின் மூத்த கவிஞர் புவியரசு காலமானார்: 2 சாகித்ய அகாதமி விருதுகள் பெற்றவர்!
தமிழகத்தின் மூத்த கவிஞர் புவியரசு, இன்று காலை கோவையிலுள்ள அவருடைய இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 96. திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலைப்பேட்டை அருகேயுள்ள லிங்கவநாயக்கன் புதூர்தான் புவியரசுவின் சொந்தஊர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

.jpg?resize=390%2C205)
.jpg?resize=390%2C205)