மகளிர் டி20 உலகக்கோப்பை: இந்திய அணி அரையிறுதிக்கு செல்வது ஏன் எளிதானது இல்லை?
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில், வியாழக்கிழமை வங்கதேசத்திற்கு எதிராக இந்தியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அரையிறுதிக்கு முன்னேறும் அணியின் வாய்ப்பு வலுப்பெற்றுள்ளது. இருப்பினும், இதைத் தாண்டி அரையிறுதிக்குச் செல்லும் பாதை எளிதானதாக இல்லை.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


