தோனியை தவறவிட்ட பிகாருக்கு 15 வயது வைபவ் சூர்யவன்ஷி தந்துள்ள மிகப்பெரிய மாற்றம்

பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது இளம் கிரிக்கெட் வீரரான வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடியான மற்றும் பயமற்ற ஆட்டத்தால் பல சாதனைகளைப் படைத்து ஐபிஎல் தொடரிலும் முத்திரை பதித்து, பின்தங்கியிருந்த தன் மாநிலத்திற்கு விளையாட்டுத் துறையில் ஒரு புதிய பெருமிதத்தையும் தனித்துவமான கலாச்சார அடையாளத்தையும் பெற்றுத் தந்துள்ளார்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.