விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை
சென்னை: தவெக தலைவர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது,. செங்கல்பட்டு குடும்பல நல நீதி மன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது. இதில் சம்பந்தப்பட்ட இருவரும் ஆஜராவார்களா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. விஜய்யிடம் விவகாரத்து கோரி மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து வழக்கு இன்று செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ஆனால் இன்று விஜய் சென்னையில் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதால் வழக்கு விசாரணையில் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
