விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு ஜூன் மாதத்துக்கு ஒத்திவைப்பு…
சென்னை: நடிகரும், தவெக தலைவருமான விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரணையை செங்கல்பட்டு நீதிமன்றம் ஜூன் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. அன்றைய தினம் இருவரும் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. த.வெ.க தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான மனக்கசப்பு தற்போது விவாகரத்து வரை சென்றுள்ளது. 2026ம் ஆண்டு, பிப்ரவரி 24-ஆம் தேதி சங்கீதா தரப்பில், செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில் நடிகர் விஜய் மீது […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
