நடிகர்களின் சம்பளத்துக்கு செக்: மே 2-ல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு
சென்னை: திரைப்படத்தின் வருவாய் இழப்பை ஏற்காத நடிகர்களைக் கண்டித்து வரும் மே 02- ஆம் தேதி அன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள், படம் தோல்வி அடைந்தால், அதுகுறித்து கவலைப்படாமல், தனது வருவாயை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுவதை தடுக்கும்வ கையில், தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக வரும் காலங்களில் நடுத்தர மற்றும் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை “Revenue Share” முறையில் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
