முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள்…

சென்னை:  தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜயை தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் கடந்த 10-ந்தேதி பதவியேற்றார். தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதையடுத்து முக்கியமான 3 கோப்புகளில் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டார். இதைத்தொடர்ந்து முதல்வர் விஜயை பல்வேறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் சந்தித்து தங்களது ஆதரவு மற்றும் வாழ்த்துக்களை […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.