பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை.

சென்னை: 85 வயதான பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் சென்னை அடையார் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல படத்தயாரிப்பாளர் ஜி.வி.பிலிம்ஸ் ஜி.வெங்கடேஷ்வரன் தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது கே.ராஜன் தற்கொலை செய்துகொண்டுள்ளது தமிழ்நாடு திரைப்பட உலக அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தமிழ்நாட்டின்  முன்னணி நட்சத்திரங்கள் பல நூறு கோடி ரூபாய்களை சம்பளமாக வாங்கிக் கொண்டு தயாரிப்பாளர்கள் உலகத்தையே அழித்து […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.