புதிய படங்களுக்கு தியேட்டர்களில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதல்வர் விஜய் உத்தரவு
சென்னை: புதிய படங்களுக்கு தியேட்டர்களில் முதல் ஒருவாரம் 5 காட்சிகளுக்கு அனுமதி வழங்கி முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில் தினசரி 4 காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ள நிலையில், வந்திருந்த நிலையில், தற்போது திரைப்படம் வெளியான முதல் 7 நாட்களுக்கு 5 காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டிருக்கிறார். திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தினசரி 5 காட்சிகள் வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்திருந்தனர். இதை ஏற்று இந்த உத்தரவு […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
