நடிகர் அஜித் குமாரின் தாயார் காலமானார் – மு.க.ஸ்டாலின் மற்றும் திரையுலகினர் இரங்கல்…
சென்னை: நடிகர் அஜித் குமாரின் தாயார் காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவுக்கு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் அஜித் குமாரின் தாயார் காலமானார் . ஏறகனவே அஜித் குமாரின் தந்தை கடந்த 2023ம் ஆண்டு உயிரிழந்த நிலையில், இன்று அஜித் குமாரின் தாயார் மோகினி காலமானார். அவருக்கு வயது 84. வயது முதிர்வு காரணமாக உடல்நலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமான தாக […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
