சென்னையில் ஐபிஎல் போட்டி: நாளை சென்னை மெட்ரோ ரயிலில் இலவச பயணம்!
சென்னை: சென்னையில் நாளை ஐபிஎல் போட்டி நடைபெற உள்ள நிலையில், ஐபிஎல் தொடருக்கான டிக்கெட்டை பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் நாளை இலவசமாக பயணிக்கலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்னையில் நடைபெறும் IPL 2026 போட்டிகளைக் காண வரும் ரசிகர்களுக்கு, பிரத்யேகமான ‘ஸ்பான்சர் செய்யப்பட்ட மெட்ரோ ரயில் சேவைகளை’ வழங்குவதற்காக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனம் (CSKCL) ஆகியவை இணைந்து செயல்படுவதைத் தொடர்வதில் மகிழ்ச்சி […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.