ஐபிஎல் 2026: நாளை சென்னையில் சிஎஸ்கே – குஜராத் டைட்டன்ஸ் இடையே போட்டி….

சென்னை: சென்னை சேப்பாக்கம் மேக் (MAC) ஸ்டேடியத்தில், நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையே ஐபில் போட்டி நடைபெற உள்ளது. ஐபிஎல் 19-வது சீசன் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகளுக்கு இடையிலான 37-வது லீக் போட்டி  நாளை  (ஏப்ரல் 26, 2026) சென்னையில் உள்ள சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் பிற்பகல் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.