பாகிஸ்தான் - அமீரகம் உறவில் விரிசலா? இந்தியாவை குறிப்பிட்டு கவலை எழுப்பும் பாக். ஊடகம்

பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே நீண்ட காலமாக மிகவும் நெருக்கமான உறவு இருந்து வருகிறது. ஆனால், சமீப காலமாக இந்த உறவுகள் குறித்துப் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த யூகங்கள் அனைத்தும் பாகிஸ்தானின் சமீபத்திய ஒரு முடிவிலிருந்துதான் தொடங்கின. இதற்கு என்ன காரணம்? இந்தியாவை குறிப்பிட்டு பாகிஸ்தான் ஊடகம் கவலை எழுப்புவது ஏன்?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.