பூமியின் நரகம்: இந்தியாவை பற்றிய சர்ச்சை கருத்தை பகிர்ந்த டிரம்ப் - இந்தியா கூறியது என்ன?

அமெரிக்காவில் பிறப்புவழி குடியுரிமை குறித்த விவாதத்தின்போது, இந்தியாவை நரகம் என்றும் இந்தியர்களை லேப்டாப் கேங்க்ஸ்டர்கள் என்றும் டொனால்ட் டிரம்ப் விமர்சித்ததற்கு இந்திய எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.