காணொளி: ‘இந்து ராஜ்ய திட்டத்துக்கான முகமூடி இது’ - பிபிசி தமிழுக்கு ஆ.ராசா பேட்டி

பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தம் தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் தோல்வியடைந்த நிலையில், அது குறித்து திமுக எம்.பி. ஆ.ராசா பிபிசி தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.