இணையத்தில் கசிந்த ஜன நாயகன் காட்சிகள் – திரை உலகம் கூறுவது என்ன?

விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தின் முக்கிய காட்சிகள் பல இணையத்தில் கசிந்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. இதனை பகிர்பவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என படக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.