எப்ஸ்டீனுடன் தொடர்பா? மெலனியா டிரம்ப் மறுப்பு - எப்ஸ்டீன் கோப்புகளில் உள்ள தனது இமெயில் பற்றி பதில்
ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும், இருவரையும் இணைத்து பேசும் எந்தவொரு கூற்றும் "இன்றே முடிவுக்கு வர வேண்டும்" என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் கூறியுள்ளார். எப்ஸ்டீன் கோப்புகளில் உள்ள தனது இமெயில் பற்றிய அவரது பதில் என்ன?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.