இரானை காப்பாற்றிய உத்தி போர் நிறுத்தத்திற்கு ஆபத்தாக முடியலாம் ஏன்?
தெஹ்ரானில் உள்ள அரசியல் தலைமை தற்காலிகப் போர்நிறுத்தத்திற்குச் சம்மதித்தாலும், இரானின் பரவலாக்கப்பட்ட தற்காப்பு உத்தியால் உள்ளூர் தளபதிகள் வளைகுடா நாடுகளில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது அமைதிப் பேச்சுவார்த்தையைச் சிக்கலாக்கியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.