இரானுடன் போர்நிறுத்தம் - தற்காலிக வெற்றிக்காக அதிக விலை கொடுத்த டிரம்ப்
இந்த ஒப்பந்தம் டிரம்பை ஒரு இக்கட்டான சூழலிலிருந்து விடுவித்துள்ளது. அதாவது "இன்று இரவு ஒரு முழு நாகரிகமும் அழியும்" என்ற தனது வாக்குறுதியின்படி போரைத் தீவிரப்படுத்துவது அல்லது பின்வாங்கித் தனது நம்பகத்தன்மையைக் குறைத்துக்கொள்வது ஆகியவற்றுக்கு இடையேயான தேர்வில் இருந்து அவர் தப்பியுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.