தோனி நிராகரித்த திட்டத்தை செயல்படுத்தும் சிஎஸ்கே - ஹாட்ரிக் தோல்வி பற்றி அலசும் முன்னாள் வீரர்கள்
டெத் ஓவர்களில் சூப்பர் கிங்ஸ் வேகப்பந்துவீச்சாளர்கள் அரௌண்ட் தி ஸ்டம்ப் சென்று வைட் யார்க்கர்களாகப் பந்துவீசினார்கள். பட்டிதார் கவர் மற்றும் எக்ஸ்டிரா கவர் திசையில் தொடர்ச்சியாக அடித்தபோதும், டிம் டேவிட் சற்று உள்ளே நகர்ந்து லெக் சைட் அந்தப் பந்துகளை விளாசியபோதும் சூப்பர் கிங்ஸ் பௌலர்கள் தங்கள் திட்டத்தை மாற்றவில்லை.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.